உலக செய்திகள்

வட கொரிய ஜனாதிபதி கிம்முடன் செல்பி எடுத்த தமிழர் + "||" + North Korean President With Kim Tamils took selfie

வட கொரிய ஜனாதிபதி கிம்முடன் செல்பி எடுத்த தமிழர்

வட கொரிய ஜனாதிபதி கிம்முடன் செல்பி எடுத்த தமிழர்
வட கொரிய ஜனாதிபதி கிம்முடன் சிங்கப்பூர் அமைச்சரும், தமிழருமான விவியன் பாலகிருஷ்ணன் செல்பி எடுத்து கொண்டார். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit

சிங்கப்பூரில் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் அன்னின் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்பாக சிங்கப்பூர் அமைச்சரும், தமிழருமான விவியன் பாலகிருஷ்ணன் கிம்முடன் செல்பி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இவரே அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சிங்கப்பூர் வந்த போதும் வரவேற்பு அளித்தமை குறிப்பிடத்தக்கது.