தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலத்துடன் நன்றாக இருக்கிறார்- வைகோ + "||" + Former Prime Minister Vajpayee He is well with health-Vaiko

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலத்துடன் நன்றாக இருக்கிறார்- வைகோ

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலத்துடன் நன்றாக இருக்கிறார்- வைகோ
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலத்துடன் நன்றாக இருக்கிறார் என அவரை மருத்துவமனையில் சந்தித்த பிறகு வைகோ கூறினார். #Vajpayee #Vaiko
புதுடெல்லி

உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மதியம் திடீரென முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார். 

அவரை  பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர் 

இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாஜ்பாய் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் உள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயை  மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ இன்று  நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்துள்ளார். 

பின்னர் அவர் கூறும் போது,  முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலத்துடன் நன்றாக இருக்கிறார்; வாஜ்பாயின் உடல் நலம் குறித்து கவலைப்பட தேவையில்லை என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமருக்கு கருப்பு கொடி காட்ட நினைக்கும் வைகோவை, தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
பிரதமருக்கு கருப்பு கொடி காட்ட நினைக்கும் வைகோவை தமிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என மதுரையில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
2. உயர்மின் கோபுர பிரச்சினை: விவசாயிகள் போராட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு - வைகோ அறிவிப்பு
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
3. சிலருக்கு பதவி என்பது ஆக்சிஜனாக உள்ளது, அவர்களால் பதவி இல்லாமல் இருக்க முடியாது -பிரதமர் மோடி
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவம் பொறித்த நாணய வெளியீட்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி சிலருக்கு பதவி என்பது ஆக்சிஜனாக உள்ளது, அவர்களால் பதவி இல்லாமல் இருக்க முடியாது என கூறினார்.
4. வாஜ்பாயின் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
5. “இளைஞர்கள் முகநூல், டுவிட்டரில் மூழ்குவது வேதனை தருகிறது” வைகோ பேச்சு
இளைஞர்கள் முகநூல், டுவிட்டரில் மூழ்குவது வேதனை தருவதாக ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கூறினார்.