மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் + "||" + The possibility of heavy rainfall in 5 districts in Tamil Nadu

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #HeavyRain
சென்னை,

கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில், கோவை, நெல்லை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும், வெப்ப சலனத்தால் தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்திற்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: பஞ்சாப் அணி முன்னிலை
தமிழகத்திற்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், பஞ்சாப் அணி முன்னிலைபெற்றுள்ளது.
2. தமிழகத்தில் ஏழை மக்களுக்கு 5 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு திட்டம் - அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்
தமிழகத்தில் ஏழை மக்களுக்கு 5 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.
3. தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
5. எனது பதவி காலத்தில் தமிழகம்-கர்நாடகம் இடையே காவிரி பிரச்சினை தீர வேண்டும் மத்திய மந்திரி நிதின் கட்காரி விருப்பம்
எனது பதவி காலத்தில் தமிழகம்-கர்நாடகம் இடையே காவிரி பிரச்சினை தீர வேண்டும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி விருப்பம் தெரிவித்துள்ளார்.