மாநில செய்திகள்

நீட் தேர்வு : மாணவர்களின் தற்கொலைகளை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடப்படுகிறது - ஐகோர்ட் கண்டனம் + "||" + NEET Using student suicides Political gain is sought The condemned by the Chennai high Court

நீட் தேர்வு : மாணவர்களின் தற்கொலைகளை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடப்படுகிறது - ஐகோர்ட் கண்டனம்

நீட் தேர்வு :  மாணவர்களின் தற்கொலைகளை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடப்படுகிறது - ஐகோர்ட் கண்டனம்
மாணவர்களின் தற்கொலை சம்பவங்களை பயன்படுத்தி அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடுகின்றனர் - அரசியல் கட்சிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது. #NEET
சென்னை

வக்கீல் சூரிய பிரகாசம் என்பவர் தொடர்ந்த வழக்கில்  நீதிபதி கிருபாகரன் நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் தற்கொலைகளை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடப்படுகிறது என கூறி உள்ளார்.

நீட் விவகாரத்தில் மாணவர்கள் தற்கொலையை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடப்படுகிறது என  ஐகோர்ட் கண்டனம் தெரிவித்து உள்ளது. மேலும் மாணவர்கள் தற்கொலைக்கு  அரசு மட்டுமே காரணம் அல்ல. நீட் தேர்வில்  மாணவர்கள் தற்கொலைக்கு அரசை மட்டுமே குறை கூறுவது சரியாக இருக்காது.  நீட் தேர்வுக்கு முன் கூட்டியே அறிவுரை வழங்காமல் இறந்த பிறகு கண்ணீர் வடிப்பது தேவையற்றது என நீதிமன்றம் கூறி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய சென்னை ஐகோர்ட் தடை
ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
2. அரசியல் காரணங்களுக்காக மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது - புதிய தலைமைச் செயலக வழக்கில் ஐகோர்ட் கருத்து
அரசியல் காரணங்களுக்காக மக்கள் பணம் வீணடிக்கப்படுவதாக புதிய தலைமைச் செயலக வழக்கில் ஐகோர்ட் கருத்து தெரிவித்து உள்ளது.
3. கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோட் உத்தரவு
கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. #ChennaiHighCourt
4. கோவில் அர்ச்சகர்கள் தெய்வீகமாக பணியாற்றவில்லை இயந்திர தன்மையுடன் பணியாற்றுவதாக சென்னை ஐகோர்ட் கண்டனம்
கோவில் அர்ச்சகர்கள் தெய்வீகமாக பணியாற்றவில்லை என்றும் இயந்திர தன்மையுடன் பணியாற்றுவதாகவும் சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
5. முதல்வர் பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரில் தினசரி விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல்
முதல்வர் பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரில் தினசரி விசாரணை அறிக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.