தேசிய செய்திகள்

இறந்த நாயை புதைத்து சாலை அமைப்பு! பொதுப்பணித்துறை நோட்டீஸ்! + "||" + Fatehpur road over a dead dog in Agra PWD has also sent a notice to the company

இறந்த நாயை புதைத்து சாலை அமைப்பு! பொதுப்பணித்துறை நோட்டீஸ்!

இறந்த நாயை புதைத்து சாலை அமைப்பு! பொதுப்பணித்துறை நோட்டீஸ்!
ஆக்ராவில் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்ட தனியார் நிறுவனம் நாயைக் கொன்று புதைத்து சாலை அமைத்ததாக அந்நிறுவனத்திற்கு பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆக்ரா

உத்தரப் பிரதேச மாநில ஆக்ராவில் சாலை அமைக்கும் பணியில் மேற்கொண்ட தனியார் நிறுவனம் நாயைக் கொன்று புதைத்து சாலை அமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு அந்த நிறுவனத்திற்கு பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

போலீசில் இதுபற்றி  புகாரும் அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், மனுதாரர் குறிப்பிட்ட சாலைக்கு சென்று நாயின் உடலை தோண்டி எடுத்து அப்புறப்படுத்தினர்.

தற்போது இந்த கோர சம்பவம் நடக்க காரணமாக இருந்த  தனியார் நிறுவனத்திற்கு பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 
தொடர்புடைய செய்திகள்

1. கர்ப்பிணி மனைவியின் சிகிச்சைக்கு பணம் தேவைக்காக 4 வயது குழந்தையை விற்க முயன்ற தந்தை
நிறைமாத கர்ப்பிணியின் சிகிச்சைக்கு பணம் தேவை என்பதற்காக 4 வயது குழந்தையை தந்தை விற்க முயன்றுள்ளார்.
2. மாணவிகள் ஆடை மாற்றுவதை மறைந்திருந்து பார்த்த தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி
மாணவிகள் ஆடை மாற்றுவதை மறைந்திருந்து பார்த்த தலைமை ஆசிரியரை பொதுமக்கள் செருப்பால் அடித்துத் துவைத்தனர்.
3. ராகுல்காந்தி மீதான விமர்சனம்: முக்கிய தலைவரை கட்சியில் இருந்து நீக்கிய மாயாவதி
ராகுல்காந்தி மீதான விமர்சனம் தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணைத்தலைவர் ஒருவரை கட்சியில் இருந்து மாயாவதி நீக்கி உள்ளார்.
4. பெண் கூட்டுபாலியல் பலாத்காரம் செய்து கோவில் வளாகத்தில் எரித்து கொலை 2 பேர் கைது
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் அவரை கோவிலில் வைத்து உயிருடன் எரித்துக்கொன்ற கொடூர சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
5. கம்பால் சிறுமியை தாக்கிய 2 போக்குவரத்து போலீசார் சஸ்பெண்ட் - உ.பி முதல்வர் நடவடிக்கை
கம்பால் சிறுமியை தாக்கிய 2 போக்குவரத்து போலீசாரை உ.பி முதல்வர் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்து உள்ளார். #YogiAdityanath