தேசிய செய்திகள்

ஜூனியர் மாணவரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சீனியர் மாணவர்கள் கைது + "||" + Kolkata ragging case: 5 arrested for making nude video of student in St Paul's college

ஜூனியர் மாணவரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சீனியர் மாணவர்கள் கைது

ஜூனியர் மாணவரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சீனியர் மாணவர்கள் கைது
ஜூனியர் மாணவரை தாக்கி நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சீனியர் மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொல்கத்தா

கொல்கத்தாவில் உள்ள செயின்ட் பால் கதீட்ரல் மிஷன் கல்லூரியில் கடந்த மே 17 நிதி திரட்டும் நிகழ்வின் செலவினங்களைப் பற்றி ஜூனியர் மாணவர் ஒருவர் கேட்ட போது சீனியர் மாணவர்கள் அவரை தாக்கி அவரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து உள்ளனர். இந்த வீடியோ  சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வைரலாகியது.

இது குறித்து செயின்ட் பால் முன்னாள் மாணவர்கள்  இது குறித்து  நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து அம்ஹெர்ஸ்ட்  போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சீனியர் மாணவர்கள்   அர்னாப் கோஷ், மற்றும் அவிஜித் துலாய், கிளார்க் ஆனந்தா பிரமானிக், மற்றும் டிஎம்சி தலைவர்கள் அப்துல்கயும் மோலா மற்றும் ஷேக் இனாமுல் ஹக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கொல்கத்தா: 6 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது
கொல்கத்தாவில் 6 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
2. கொல்கத்தா: மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து
கொல்கத்தாவில் உள்ள மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
3. கொல்கத்தாவில் பழமையான இரண்டடுக்கு பாலம் இடிந்து விழுந்து விபத்து பலர் சிக்கியுள்ளனர், மீட்பு பணிகள் தீவிரம்
கொல்கத்தாவில் பழமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டுள்ளது, மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
4. கொல்கத்தாவில் புல்வெளியில் எடுக்கப்பட்டது பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் கிடையாது - மருத்துவர்கள்
கொல்கத்தாவில் புல்வெளியில் எடுக்கப்பட்டது பச்சிளம் குழைந்தைகளின் உடல்கள் கிடையாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
5. வீடு வாடகை தகராறில் சுடு தண்ணீர் பானையில் தள்ளி 2 வயது குழந்தை கொலை
வீடு வாடகை தகராறில் 2 வயது குழந்தை சுடு தண்ணீர் பானையில் தள்ளி கொலை செய்யபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.