தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு சாமான்ய மக்களுக்கு பெரும் சுமை -ராகுல்காந்தி + "||" + The petrol prices are burdening the common man-Rahul Gandhi

பெட்ரோல் விலை உயர்வு சாமான்ய மக்களுக்கு பெரும் சுமை -ராகுல்காந்தி

பெட்ரோல் விலை உயர்வு சாமான்ய மக்களுக்கு பெரும் சுமை -ராகுல்காந்தி
பெட்ரோல் விலை உயர்வு சாமான்ய மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். #RahulGandhi
மும்பை,

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெட்ரோல் விலை உயர்வு சாமான்ய மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. எனவே பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் மத்திய அரசுக்கு அதில் விருப்பம் இல்லை. மகா கூட்டணி அமைப்பது அரசியலுக்காக அல்ல. மக்கள் அனைவரும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.