மாநில செய்திகள்

தூத்துக்குடி என்று சொன்னாலே சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைப்பதில்லை - ஸ்டாலின் + "||" + There is no chance to speak in the Assembly - Stalin

தூத்துக்குடி என்று சொன்னாலே சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைப்பதில்லை - ஸ்டாலின்

தூத்துக்குடி என்று சொன்னாலே சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைப்பதில்லை - ஸ்டாலின்
தூத்துக்குடி என்று சொன்னாலே சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைப்பதில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #Stalin
சென்னை,

கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில்  திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

தூத்துக்குடி என்று சொன்னாலே சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைப்பதில்லை.  அரசு ஊழியர்கள், நீட், ஸ்டெர்லைட் என தமிழகம் போராட்டக் களமாக மாறி வருகிறது. மத்தியில் பாஜக மற்றும் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும். தமிழகத்தில் மக்களை பற்றி கவலைப்படாத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.