தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4 ஆக பதிவு + "||" + Earthquake of magnitude 4.0 hit Uttarakhand

உத்தரகாண்டில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4 ஆக பதிவு

உத்தரகாண்டில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4 ஆக பதிவு
உத்தரகாண்டில் இன்று காலை மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

டேராடூன்,

உத்தரகாண்டில் உள்ள உத்தர்காஷி பகுதியில் இன்று காலை 6.12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது.  இதனால் பெரிய அளவில் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. இமாசல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.3 ஆக பதிவு
இமாசல பிரதேசத்தில் இன்று மதியம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
2. ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.
3. இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவானது.
4. திபெத்தில் மித அளவிலான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.8 ஆக பதிவு
திபெத்தின் தென்மேற்கே மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
5. பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டாங்கா தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.