மாநில செய்திகள்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை, இருவர் பங்கேற்கவில்லை + "||" + TTV Dinakaran meets disqualified MLAs

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை, இருவர் பங்கேற்கவில்லை

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை, இருவர் பங்கேற்கவில்லை
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனையை மேற்கொண்டார், இதில் இருவர் பங்கேற்கவில்லை. #MLAsDisqualification
சென்னை,

தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கும் நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனையை மேற்கொண்டார்.

 ஆலோசனை கூட்டத்தில் விளத்திக்குளம் உமா மகேஸ்வரி, குடியாத்தம் ஜெயந்தி பத்பநாபன் ஆகிய இருவர் மட்டுமே பங்கேற்கவில்லை. பிற 16 எம்.எல்.ஏ.க்கள் தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி), பி.வெற்றிவேல் (பெரம்பூர்), வி.செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி), பி.பழனியப்பன் (பாப்பிரெட்டிபட்டி), கே.கதிர்காமு (பெரியகுளம்), டி.ஏ.ஏழுமலை (பூந்தமல்லி), ஆர்.ஆர்.முருகன் (அரூர்), எஸ்.முத்தையா (பரமக்குடி), சோ.மாரியப்பன் கென்னடி (மானாமதுரை), என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர்), மு.கோதண்டபாணி (திருப்போரூர்), ஆர்.சுந்தரராஜ் (ஓட்டப்பிடாரம்), எம்.ரெங்கசாமி (தஞ்சாவூர்), ஆர்.தங்கதுரை (நிலக்கோட்டை), ஆர்.பாலசுப்பிரமணி (ஆம்பூர்), எஸ்.ஜி.சுப்பிரமணியன் (சாத்தூர்) கலந்துக்கொண்டார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் என்னை சந்தித்தார்- தினகரன் அடுத்த குண்டு
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் என்னை சந்தித்தார் என டிடிவி தினகரன் அ.தி.மு.க மீது அடுத்த குண்டை வீசி உள்ளார். #Vijayabaskar #TTVDinakaran
2. துணை முதல்வர் பன்னீர்செல்வம் இப்போது தனி மனிதராகி விட்டார் -டிடிவி தினகரன்
ஓ.பன்னீர்செல்வம் இப்போது தனி மனிதராகி விட்டார் என டிடிவி தினகரன் கூறி உள்ளார்.
3. ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன் சந்தித்தது உண்மையா? மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்
ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன் சந்தித்தது குறித்து ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
4. நானும் சசிகலாவும் கூவத்தூரில் இருந்தவரை பேரம் நடக்கவில்லை- டிடிவி தினகரன்
நானும் சசிகலாவும் கூவத்தூரில் இருந்தவரை பேரம் நடக்கவில்லை என டிடிவி தினகரன் கூறி உள்ளார். #TTVDinakaran #Sasikala
5. திருவாரூரில் எங்கள் வேட்பாளரை எதிர்த்து டெபாசிட் வாங்க முடியுமா? - அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தினகரன் பதிலடி
திருவாரூரில் எங்கள் வேட்பாளரை எதிர்த்து டெபாசிட் வாங்க முடியுமா? என அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தினகரன் சவால் விடுத்து உள்ளார்.