மாநில செய்திகள்

உதகை அருகே மந்தாடா பகுதியில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழப்பு + "||" + Seven killed in road accident in Ooty

உதகை அருகே மந்தாடா பகுதியில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழப்பு

உதகை அருகே மந்தாடா பகுதியில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழப்பு
உதகை அருகே மந்தாடா பகுதியில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து நேரிட்டதில் 7 பேர் உயிரிழந்தனர்.
கோவை,

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. ஆறுகளில் தண்ணீர் அதிகரித்து செல்கிறது, மண் சரிவு சம்பவங்களும் நடந்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்யும் நிலையில்  மந்தாடா பகுதியில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள் சிக்கியது. விபத்து தொடர்பாக தகவல் அறிந்து மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். உள்ளூர் மக்களும் பயணிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள். விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 30 பேர் உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டு உள்ளனர், அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.தொடர்புடைய செய்திகள்

1. நீலகிரி அருகே கார் விபத்தில் சென்னையைச் சேர்ந்த 5 சுற்றுலா பயணிகள் பலி
நீலகிரி மசினகுடி அருகே கார் விபத்தில் சென்னையைச் சேர்ந்த 5 சுற்றுலா பயணிகள் மரணம் அடைந்தனர். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
2. செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியவரால் நேரிட்ட பெரும் விபத்து!
செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியவரால் பெரும் விபத்து நேரிட்டுள்ளது. #TrafficRuleViolations #Hyderabad
3. நெல்லையில் வள்ளியூர் அருகே சாலை விபத்து; 2 பேர் உயிரிழப்பு
நெல்லையில் வள்ளியூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
4. சாலை விபத்தில் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட மாணவர்கள்
சாலையைக் கடப்பதற்காக காத்திருந்த மாணவர்கள் மூவர் மீது கார் மோதி அவர்கள் தூக்கி வீசப்படும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
5. ஜம்மு-காஷ்மீரில் சாலை விபத்தில் 5 போ் பலி
ஜம்மு காஷ்மீரில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனா், ஏழு பேர் பலத்த காயமடைந்துள்ளனா். #Accident