தேசிய செய்திகள்

நவீன எக்கு தொழிற்சாலை, நவீன இந்தியா வளர்ச்சி பெற உதவும் பிரதமர் மோடி + "||" + This new modern steel plant will now help develop new India PM Narendra Modi

நவீன எக்கு தொழிற்சாலை, நவீன இந்தியா வளர்ச்சி பெற உதவும் பிரதமர் மோடி

நவீன எக்கு தொழிற்சாலை, நவீன இந்தியா வளர்ச்சி பெற உதவும்  பிரதமர் மோடி
நவீன எக்கு தொழிற்சாலை, நவீன இந்தியா வளர்ச்சி பெற உதவும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். #PMNarendraModi
ராய்ப்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம் பிலால் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.  அப்போது அவர் பேசியதாவது:

பிலால் பகுதியில் எக்கு மட்டும் உற்பத்தி செய்யப்படவில்லை. வாழ்க்கை மற்றும் சமுதாயத்தை உருவாக்குகிறது. இங்கு நவீன எக்கு தொழிற்சாலை, நவீன இந்தியா வளர்ச்சி பெற உதவும். கடந்த காலங்களில் சாலைகள் அமைக்கப்பட வில்லை. ஆனால் தற்போது சாலை அருகில் விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. நயா ராய்ப்பூர் இந்தியாவின் முதலாவது பசுமை ஸ்மார்ட் சிட்டியாக மாறியுள்ளது.  

குடிநீர், மின்சாரம், தெருவிளக்குகள், பாதாள சாக்கடை போக்குவரத்து, பாதுகாப்பு ஆகியவை ஒரே இடத்தில் இருந்து கட்டுப்படுத்தப்படும். இது மற்ற ஸ்மார்ட் சிட்டிகளுக்கு முன் உதராணமாக இருக்கும்.  பிற்படுத்தப்பட்ட பகுதிகளிலும், பழங்குடியினர் நலனுக்காக மத்திய அரசு உழைத்து வருகிறது. ஹவாய் செருப்பு அணிந்தவர்களும் விமானத்தில் பயணிப்பதை பார்ப்பதே எனது கனவு என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஒவ்வொரு இந்தியரின் மனதிலும், சிந்தனையிலும் அப்துல்கலாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்: பிரதமர் மோடி
ஒவ்வொரு இந்தியரின் மனதிலும், சிந்தனையிலும் அப்துல்கலாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
2. பிரதமர் மோடி ரபேல் போர் விமான ஒப்பந்த விவரங்களை மறைக்கிறார் - காங்கிரஸ் குற்றச்சாட்டு
பிரதமர் மோடி ரபேல் போர் விமான ஒப்பந்த விவரங்களை மறைக்கிறார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
3. இரவு நேரத்தில் பணிபுரியும் பெண்களின் இன்னல்களை அகற்றி மத்திய அரசு பாதுகாப்பு வழங்கிறது - பிரதமர் மோடி
இரவு நேரத்தில் பணியாற்றும் பெண்களின் இன்னல்களை அகற்றி மத்திய அரசு உரிய பாதுகாப்பு வழங்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
4. ரபேல் விவகாரத்தில், மோடி மீது விசாரணை நடத்த வேண்டும் ராகுல் காந்தி வலியுறுத்தல்
ரபேல் ஒப்பந்த விவகாரத்தில், பிரதமர் மோடி மீது விசாரணை நடத்த வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
5. காகிதத்தில் கொடுக்கும் புகாருக்கெல்லாம் ராஜினாமா இல்லை: டெல்லியில் முதலமைச்சர் பேட்டி
காகிதத்தில் கொடுக்கும் புகாருக்கெல்லாம் ராஜினாமா இல்லை என டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை