மாநில செய்திகள்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு + "||" + Tamilnadu govt announce holiday tomorrow for the ramzan

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை, 

ஒரு மாதம் நோன்பிருந்து பிறை பார்த்து, இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகையான ரம்ஜான் நாளை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.