மாநில செய்திகள்

தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படும்: தலைமை காஜி அறிவிப்பு + "||" + ramzan celebrated day after tomorrow in tamilnadu

தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படும்: தலைமை காஜி அறிவிப்பு

தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படும்: தலைமை காஜி அறிவிப்பு
தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்
சென்னை,

தமிழகம் எங்கும் இன்று பிறை தெரியாததால், நாளை மறுநாள் (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி சலாஹூதின் முகம்மது அயூப் அறிவித்துள்ளார். 



தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
2. பெட்ரோல் டீசல் விலை உயர்வு, டீசல் விலை ரூ.80- ஐ தாண்டியது
சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ.80.04 க்கு விற்பனையாகிறது.
3. தொடர்ந்து ஏறும் பெட்ரோல், டீசல் விலை : வாகன ஓட்டிகள் அவதி
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது இது வாகன ஓட்டிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
4. தொடர்ந்து ஏறும் பெட்ரோல், டீசல் விலை, வாகன ஓட்டிகள் கவலை
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
5. பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலைக்காக அரசு கையகப்படுத்தும் நிலங்களுக்கு கூடுதல் இழப்பீட்டு தொகை - பொதுமக்கள் கோரிக்கை
பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலைக்காக அரசு கையகப்படுத்தும் நிலங்களுக்கு கூடுதலாக இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று குறைத்தீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கினர்.