மாநில செய்திகள்

ரம்ஜானுக்காக நாளை பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருந்த விடுமுறை ரத்து: தமிழக அரசு + "||" + Canceling the holiday announced by the schools tomorrow: Tamilnadu Government

ரம்ஜானுக்காக நாளை பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருந்த விடுமுறை ரத்து: தமிழக அரசு

ரம்ஜானுக்காக நாளை பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருந்த  விடுமுறை ரத்து: தமிழக அரசு
ரம்ஜானுக்காக நாளை பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருந்த விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,

தமிழகம் எங்கும் இன்று பிறை தெரியாததால், நாளை மறுநாள் (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி சலாஹூதின் முகம்மது அயூப் அறிவித்துள்ளார். 

இதையடுத்து, ரம்ஜானுக்காக தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டு இருந்த விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும், ரம்ஜான் நாளை மறுநாள் கொண்டாடப்படுவதால், சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.