தேசிய செய்திகள்

பிராமண பெண்ணை ராகுல் திருமணம் செய்து கொள்ள சோனியா காந்தியை வலியுறுத்தினேன் தெலுங்குதேசம் எம்.பி + "||" + I suggested Sonia to get Rahul married to Brahmin girl

பிராமண பெண்ணை ராகுல் திருமணம் செய்து கொள்ள சோனியா காந்தியை வலியுறுத்தினேன் தெலுங்குதேசம் எம்.பி

பிராமண பெண்ணை ராகுல் திருமணம் செய்து கொள்ள சோனியா காந்தியை வலியுறுத்தினேன் தெலுங்குதேசம் எம்.பி
பிராமண பெண்ணை ராகுல் திருமணம் செய்து கொள்ள சோனியா காந்தியை வலியுறுத்தினேன் தெலுங்குதேசம் எம்.பி கூறியுள்ளார். #Rahul
ஐதராபாத்,

தெலுங்குதேசம் எம்.பி.  திவாகர் ரெட்டி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

பிராமண பெண்ணை ராகுல்காந்தி திருமணம் செய்தால் பிரதமராக வாய்ப்பு உள்ளது.  உத்தர பிரதேசத்தில் பிராமணர்கள் அதிகமாக உள்ளனர். அவர்களின் ஆதரவு ராகுல் காந்திக்கு தேவை. அவர் ஒரு நல்ல பிராமண பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும். 

2014-ம் ஆண்டு ராகுல் காந்தி பிரதமராக ஆக வேண்டும் என்றால் அவருக்கு பிராமணர்களின் ஆதரவு தேவை என்று நான் சோனியா காந்தியிடம் வலியுறுத்தினேன். 

உத்தரப் பிரதேசத்தில் அதிகாரம் செலுத்தும் நிலையில் இருக்கும் பிராமணச் சமூகத்தில் இருந்து நல்ல பிராமணப் பெண் ஒருவரை ராகுல் காந்திக்கு திருமணம் செய்தால் அவர் பிரதமராகும் வாய்ப்பு ஏற்படும் என்று தமது யோசனையை சோனியா காந்தி கேட்க மாட்டார் என்றும் தெரிவித்தார். 

ஆசிரியரின் தேர்வுகள்...