உலக செய்திகள்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆக பதிவு + "||" + Powerful earthquake in Japan

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆக பதிவு

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆக பதிவு
ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. #earthquake
டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆக பதிவானது.  ஜப்பானில் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.நிலநடுக்க பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகிவில்லை.