மாநில செய்திகள்

அரசு பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பதா? - ஸ்டாலின் கண்டனம் + "||" + Will the competitive examinations be handed over to the individual? - Stalin condemned

அரசு பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பதா? - ஸ்டாலின் கண்டனம்

அரசு பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பதா? - ஸ்டாலின் கண்டனம்
அரசு பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பதா? என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #Stalin
சென்னை,

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

போட்டித் தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை டிஎன்பிஎஸ்சி கைவிட வேண்டும்.  தனியாரிடம் ஒப்படைப்பது பல்வேறு முறைகேடுகளுக்கு வித்திடும். தகுதி இல்லாதவர்களை உறுப்பினர்களாக நியமித்ததால் அரசு பணியாளர் தேர்வாணையம் அதிமுக தலைமை கழகமாக மாறிவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.