மாநில செய்திகள்

மக்களுக்கு பிடிக்காத எந்த திட்டங்களையும் தமிழகத்தில் செயல்படுத்த ஜெயலலிதா அனுமதித்ததில்லை-டி.டி.வி.தினகரன் + "||" + Jayalalithaa did not allow any projects that do not like the state TTVDhinakaran

மக்களுக்கு பிடிக்காத எந்த திட்டங்களையும் தமிழகத்தில் செயல்படுத்த ஜெயலலிதா அனுமதித்ததில்லை-டி.டி.வி.தினகரன்

மக்களுக்கு பிடிக்காத எந்த திட்டங்களையும் தமிழகத்தில் செயல்படுத்த ஜெயலலிதா அனுமதித்ததில்லை-டி.டி.வி.தினகரன்
மக்களுக்கு பிடிக்காத எந்த திட்டங்களையும் தமிழகத்தில் செயல்படுத்த ஜெயலலிதா அனுமதித்ததில்லை என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran
சேலம்,

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மக்கள் எதிர்க்கும் திட்டங்களை அரசு திணிக்கிறது.  மக்களுக்கு பிடிக்காத எந்த திட்டங்களையும் தமிழகத்தில் செயல்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதித்ததில்லை. ஆர்.கே. நகர் இடைதேர்தலில் பெற்ற வெற்றி போல் , 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.