மாநில செய்திகள்

நெல்லையில் வள்ளியூர் அருகே சாலை விபத்து; 2 பேர் உயிரிழப்பு + "||" + Two killed in road accident near Valliyur in Nellai

நெல்லையில் வள்ளியூர் அருகே சாலை விபத்து; 2 பேர் உயிரிழப்பு

நெல்லையில் வள்ளியூர் அருகே சாலை விபத்து; 2 பேர் உயிரிழப்பு
நெல்லையில் வள்ளியூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

நெல்லை, 

நெல்லையில் வள்ளியூர் அருகே பாலம் ஒன்றின் தடுப்பு சுவர் மீது சரக்கு ஏற்றி கொண்டு சென்ற வாகனம் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.  அவர்கள் குருவன்கோட்டையை சேர்ந்த அரிராமர், முத்துராஜ் என்று அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளது.  இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.