தேசிய செய்திகள்

ராஜஸ்தானின் ஜெய்பூரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு + "||" + An earthquake of magnitude 4.3 on the Richter scale hit Rajasthan's Jaipur at today

ராஜஸ்தானின் ஜெய்பூரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு

ராஜஸ்தானின் ஜெய்பூரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு
ராஜஸ்தானின் ஜெய்பூர் நகரில் இன்று மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

ஜெய்பூர்,

ராஜஸ்தானின் ஜெய்பூர் நகரில் இன்று காலை 9.43 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.