மாநில செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் மூலம் தேர்தல் செலவை குறைக்கலாம்-தமிழிசை சௌந்தரராஜன் + "||" + The only country,The only election Through the project Reduce the cost of the election TamilisaiSoundararajan

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் மூலம் தேர்தல் செலவை குறைக்கலாம்-தமிழிசை சௌந்தரராஜன்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் மூலம் தேர்தல் செலவை குறைக்கலாம்-தமிழிசை சௌந்தரராஜன்
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் மூலம் தேர்தல் செலவை குறைக்கலாம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan
சென்னை,

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சென்னை வருகையையொட்டி தமிழிசை சௌந்தரராஜன் செய்தியார்களிடம் கூறியதாவது:

சென்னையில் நாளை பாஜக நாடாளுமன்ற நிர்வாக குழுக் கூட்டம் நடைபெறுகிறது.  நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தான் அமித்ஷா சென்னை வருகிறார். நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜக வலுவாக தயாராகி வருகிறது. 

அமித்ஷா வருகையை முன்னிட்டு தொண்டர்கள், ஆதரவாளர்கள் உற்சாகமாக உள்ளனர். அமித்ஷாவுடன் வேறு விஐபிக்கள் சந்திப்பு இல்லை.  ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் மூலம் தேர்தல் செலவை குறைக்கலாம்.  சேது சமுத்திர திட்டம் மாற்றுப் பாதையில் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...