தேசிய செய்திகள்

லைசென்ஸ் பெறாமல் சிறுவர்கள் டூவீலர்கள் ஓட்டியதாக 825 வழக்குகள் பதிவு + "||" + Total 825 cases have been registered till June on vehicle owners

லைசென்ஸ் பெறாமல் சிறுவர்கள் டூவீலர்கள் ஓட்டியதாக 825 வழக்குகள் பதிவு

லைசென்ஸ் பெறாமல் சிறுவர்கள் டூவீலர்கள் ஓட்டியதாக 825 வழக்குகள் பதிவு
ஆந்திராவில் லைசென்ஸ் பெறாமல் சிறுவர்கள் டூவீலர்கள் ஓட்டியதாக 825 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்,

சமீபகாலமாக லைசென்ஸ் பெறாமல் சிறுவர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அந்த மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் ஆந்திரா மாநிலம் ஐதரபாத்தில் பல்வேறு முக்கிய சாலைகளில் போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.  அதில் ஐதராபாத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 230 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் கடந்த ஜூன் மாதம் வரை 825 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இந்த தகவலை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அனில்குமார் தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...