கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 199 ரன்கள் இலக்கு + "||" + INDvsENG 3rd T20: England scores 198/9 in 20 overs, sets the target of 199 runs.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 199 ரன்கள் இலக்கு

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 199 ரன்கள் இலக்கு
இந்தியா - இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணிக்கு 199 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #INDvsENG
பிரிஸ்டல்,

இந்தியா- இங்கிலாந்து இடையேயான 3-வது மற்றும் இறுதி டி20 போடியில் இந்திய அணிக்கு 199 எண்கள் வெற்றி இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயம் செய்துள்ளது. 

முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 198 எண்கள் எடுத்துள்ளது.  இதனை தொடர்ந்து 199 எண்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணி களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.  

இங்கிலாந்து அணியில் ஐசன்ராய் 67, பட்லர் 34, ஹேங்ஸ் 30 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.