மாநில செய்திகள்

அதிமுக அரசின் மீது அவதூறு பரப்புவதே தினகரனின் ஒரே வேலை- அமைச்சர் ஜெயக்குமார் + "||" + On the AIADMK Spreading the scandal Dhinakaran's only job Minister Jayakumar

அதிமுக அரசின் மீது அவதூறு பரப்புவதே தினகரனின் ஒரே வேலை- அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக அரசின் மீது அவதூறு பரப்புவதே தினகரனின் ஒரே வேலை- அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக அரசின் மீது அவதூறு பரப்புவதே தினகரனின் ஒரே வேலை என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். #Jayakumar #TTVDhinakaran #AIADMK
சென்னை

லோக் ஆயுக்தா தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு சட்டப்பேரவையில் பதில் கிடைக்கும். பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வருகையில் உள்நோக்கம் ஏதும் இல்லை

தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் .

கட்சியை பலப்படுத்த வழக்கமாக பாஜக தேசிய தலைவர் மாநிலங்களுக்கு செல்கிறார். அதிமுக அரசின் மீது அவதூறு பரப்புவதே தினகரனின் ஒரே வேலை

முட்டை நிறுவனத்தில் நடக்கும் வருமானவரி சோதனைக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்


தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி பலசாலியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள் : அமைச்சர் ஜெயக்குமார்
பிரதமர் நரேந்திரமோடி பலசாலியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
2. பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்க அரசு முனைப்பு காட்டும் - அமைச்சர் ஜெயக்குமார்
பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்க அரசு முனைப்பு காட்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
3. எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல் முறையீடு இல்லை: டிடிவி தினகரன்
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல் முறையீடு இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
4. டிடிவி தினகரன் ஒரு மண் குதிரை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு
டிடிவி தினகரன் ஒரு மண் குதிரை என அமைச்சர் ஜெயக்குமார் தாக்கி உள்ளார்.
5. இலங்கை விவகாரத்தில் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை பின்பற்றுவோம் -அமைச்சர் ஜெயக்குமார்
இலங்கை விவகாரத்தில் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை பின்பற்றுவோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.