தேசிய செய்திகள்

தாஜ்மஹாலில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது -சுப்ரீம் கோர்ட் + "||" + No Namaz at Taj Mahal mosque, prayers can be offered at other places: Supreme Court

தாஜ்மஹாலில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது -சுப்ரீம் கோர்ட்

தாஜ்மஹாலில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது -சுப்ரீம் கோர்ட்
தாஜ்மஹாலில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி

தாஜ்மஹால் மஸ்ஜித் மேலாண்மைக் குழுவின் தலைவர் சையத் இப்ராஹிம் ஹுசைன் சைதி  தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்  தாஜ்மஹாலில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது என்று  உத்தரவிட்டுள்ளது.

மேலும் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று தாஜ்மகால் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், தொழுகை நடத்துவதற்கு வேறு பல இடங்கள் உள்ளதாக நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் கூறியுள்ளனர்.