மாநில செய்திகள்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம் + "||" + Stalin travels to London

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்
தி.மு.க. செயல் தலைவரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து துபாய் வழியாக லண்டனுக்கு புறப்பட்டு சென்றார்.
ஆலந்தூர்,

தி.மு.க. செயல் தலைவரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து துபாய் வழியாக லண்டனுக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் சென்றார்.

முன்னதாக தமிழகத்திற்கு பல திட்டங்களை மத்திய அரசு தந்து உள்ளதாக அமித்ஷா பேசியிருப்பது பற்றி கேட்டதற்கு ‘நான் அவர் பேசியதை பார்க்கவில்லை’ என்று கூறிவிட்டு சென்றார்.

லண்டனில் அவர் ஒரு வாரம் தங்கியிருந்து சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.