தேசிய செய்திகள்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு ப.சிதம்பம் , கார்த்தி சிதம்பரத்தை ஆக.7 ஆம் தேதி வரை கைது செய்ய தடை நீட்டிப்பு + "||" + Aircel-Maxis case: Delhi's Patiala House Court extends interim protection granted to P Chidambaram and Karti Chidambaram till August 7.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு ப.சிதம்பம் , கார்த்தி சிதம்பரத்தை ஆக.7 ஆம் தேதி வரை கைது செய்ய தடை நீட்டிப்பு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு ப.சிதம்பம் , கார்த்தி சிதம்பரத்தை  ஆக.7 ஆம் தேதி வரை கைது செய்ய தடை நீட்டிப்பு
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை ஆகஸ்ட 7 ஆம் தேதி வரை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை நீடித்து உள்ளது. #Chidambaram #KartiChidambaram
புதுடெல்லி

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தன்னை அமலாக்க துறை கைது செய்வதற்கு எதிராக முன் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது விசாரணை நடைபெற்றது .  இதில், ஜூலை 10ந்தேதி வரை அவரை கைது செய்வதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்த மனு மீது அடுத்த கட்ட விசாரணை ஜூலை 10ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் படி இன்று நடைபெற்ற  விசாரணையில் ப. சிதம்பரத்தை ஆக.7 ஆம் தேதி வரை கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அது போல கார்த்தி சிதம்பரத்தையும் ஆக. 7 வரை கைது செய்ய தடையை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு தனிக்கோர்ட்டு நோட்டீஸ் - 18-ந் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவு
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் அமலாக்கப்பிரிவு மனுவின் மீது வருகிற 18-ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு கோரி கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ் அனுப்ப சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது.
2. ஏர்செல் மேக்சிஸ் வழக்கு : ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. #Aircel_Maxiscases #Chidambaram
3. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. #AircelMaxisCase
4. ஏர்செல் மேக்சிஸ் வழக்கு; ஜூலை 10ந்தேதி வரை ப. சிதம்பரம் கைது செய்யப்படுவதற்கு நீதிமன்றம் தடை
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்படுவதற்கு ஜூலை 10ந்தேதி வரை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தடை விதித்துள்ளது.