மாநில செய்திகள்

சிலை கடத்தல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்ற நேரிடும் சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை + "||" + Statue Abduction Case The CBI will change the investigation Chennai HC warns

சிலை கடத்தல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்ற நேரிடும் சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை

சிலை கடத்தல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்ற நேரிடும் சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை
சிலை கடத்தல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்ற நேரிடும் சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
சென்னை

 சிலை கடத்தலை தடுக்க கோரி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன்  என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் நீதிபதி  எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வேண்டி வரும். சிலை கடத்தல் நடவடிக்கைகளை நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்காது. சிலை கடத்தல் தடுப்பு நடவடிக்கை தொடரும் போதே சிலை கடத்தலும் நடைபெறுகிறது.  சிலை கடத்தல் தொடர்வது, தமிழக அரசின் நிர்வாகத்தின் மோசமான நிலையை காட்டுகிறது என நீதிபதி மகாதேவன் கூறி உள்ளார்.

வழக்கில் இந்துசமய அறநிலையத்துறையை எதிர்மனுதாரராக சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கில் தீபா, தீபக் ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
2. கர்நாடக நீதிபதி சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்
கர்நாடக நீதிபதி சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
3. சிலைக் கடத்தல்: 50 வழக்குகளின் ஆவணங்களை காவல்துறையினர் கொடுக்கவில்லை - பொன்.மாணிக்கவேல்
சிலைக் கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 50 வழக்குகளின் ஆவணங்களை காவல்துறையினர் இன்னும் கொடுக்கவில்லை ஐகோர்ட்டில் பொன்.மாணிக்கவேல் கூறி உள்ளார்.
4. சிலை கடத்தல் வழக்கு: தொழில் அதிபரின் விருந்தினர் மாளிகையில் போலீசார் அதிரடி சோதனை
சிலை கடத்தல் வழக்கில் சென்னை தொழில் அதிபர் ரன்வீர்ஷாவின் விருந்தினர் மாளிகையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி பூமிக்குள் புதைத்து வைத்திருந்த 2 கல் தூண்களை தோண்டி எடுத்தார்கள்.
5. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை வைக்க இடம் இல்லை என்று அருங்காட்சியக அதிகாரிகள் கைவிரித்து விட்டனர் - ஐ.ஜி.பொன்மாணிக்கவேல்
பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை வைக்க இடம் இல்லை என்று அருங்காட்சியக அதிகாரிகள் கைவிரித்து விட்டனர் என ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கூறினார்.