சினிமா செய்திகள்

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார் + "||" + Keep lit party flag names of the executives were announced by actor Kamal Haasan

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை  நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். #Kamalhassan #MakkalNeedhiMaiam
சென்னை

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். இதனையடுத்து அக்கட்சியின் தற்காலிக உயர்நிலைக் குழு கலைக்கப்பட்டது. 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு நிர்வாகி வீதம் கமல்ஹாசனால் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தேர்தல் ஆணையத்தில் கட்சி அங்கீகாரம் கிடைத்த பின், முதல் முறையாக கட்சி கொடியேற்றும் விழா நடைபெற்று உள்ளது

* மக்கள் நீதி மய்யம் கட்சியின்  தலைவராக கமல்ஹாசனும், துணை தலைவராக கு.ஞானசம்பந்தனும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

* பொதுச்செயலாளராக அருணாச்சலம்,  கட்சியின் பொருளாளராக சுரேஷ்  ஆகியோர் நியமனம் செய்யபட்டு உள்ளனர்.

* மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக்குழு கலைக்கப்படுகிறது. உயர்நிலைக்குழுவில் இருந்தவர்கள் செயற்குழு உறுப்பினர்களாக செயல்படுவர்

* ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ணகுமார் மவுரியா, குமரவேல், சவுரிராஜன், தங்கவேலு, மூர்த்தி உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. தேசிய அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளேன் - டி.ராஜேந்தர் சொல்கிறார்
தேசிய அரசியலில் ஈடுபட முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக இந்தியில் படம் எடுக்க முடிவு செய்துள்ளதாக டி.ராஜேந்தர் கூறியிள்ளார்.
2. விபத்தில் சிக்கிய பிரபல பாடகர்! சம்பவ இடத்திலேயே குழந்தை பலி
விபத்தில் சிக்கிய பிரபல பாடகர்! சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாப பலியாகி உள்ளது.
3. இனி மறைப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை - நடிகை ராதிகா ஆப்தே
இனி மறைப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை.அதை வைத்து யாராலும் செய்தி வெளியிட முடியாது என நடிகை ராதிகா ஆப்தே கூறி உள்ளார். #RadhikaApte
4. நடிகை மும்தாஜ் ஆர்மி ஏற்பாடு செய்த ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திரளான நடிகைகள் பங்கேற்பு
மும்தாஜ் ஆர்மி ஏற்பாடு செய்துள்ள ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகை மும்தாஜ் உள்பட ஏராளமான நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். #MumtazArmy
5. விருது வழங்கும் விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்த நடிகை ஸ்ரேயா
விருது வழங்கும் விழாவில் நடிகை ஸ்ரேயா அணிந்து வந்த உடை ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.