தேசிய செய்திகள்

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை + "||" + 6 dead and 5 injured in Andhra Pradesh steel plant gas leak

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
ஆந்திராவில் தனியார் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.


அமராவதி,ஆந்திர மாநிலம் ஆனந்த்பூரில் உள்ள தனியார் இரும்பு ஆலையில் விஷவாயு கசிந்து ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மீட்பு குழு அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டது. விஷவாயு தாக்கியதில் 6 பேர் உயிரிழந்துவிட்டனர் என தெரியவந்துள்ளது. 5 பேர் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.