மாநில செய்திகள்

சென்னையில் வரும் 16-ம் தேதி அதிமுக மாவட்டச்செயலர்கள் கூட்டம் நடைபெறுவதாக தகவல் + "||" + Announcements are being held at AIADMK district secretariat

சென்னையில் வரும் 16-ம் தேதி அதிமுக மாவட்டச்செயலர்கள் கூட்டம் நடைபெறுவதாக தகவல்

சென்னையில் வரும் 16-ம் தேதி அதிமுக மாவட்டச்செயலர்கள் கூட்டம் நடைபெறுவதாக தகவல்
சென்னையில் வரும் 16-ம் தேதி அதிமுக மாவட்டச்செயலர்கள் கூட்டம் நடைபெறுவதாக அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை,

சென்னையில் வரும் 16-ம் தேதி அதிமுக மாவட்டச்செயலர்கள் கூட்டம் நடைபெறுவதாக அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.  

இந்த கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும்  16-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமும் நடைபெறும் என அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.