மாநில செய்திகள்

மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார் + "||" + chemical is mixed with fish Not found anywhere Minister Jayakumar

மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்

மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்
சென்னையில் விற்பனையாகும் மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #Jayakumar
சென்னை

சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

அதிகாரிகளின் ஆய்வில் மீன்களில் ஃபார்மலின் ரசாயன கலப்பு இல்லை என தெரியவந்துள்ளது;பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. வீண் வதந்தி பரப்பி மீனவர்களின் வாழ்வாதாரத்தில் விளையாட வேண்டாம்.மீன்களில் ரசாயனம் கலந்துள்ளதாக என சந்தேகம் வந்தால் மீன்வளப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யலாம். 

தேவைக்கும் குறைவாகவே மீன்கள் பிடிக்கப்படுவதால் ஃபார்மலின் பயன்படுத்த வேண்டிய அவசியம் தமிழக மீனவர்களுக்கு இல்லை என்றும், அச்சமின்றி மீன் உணவை அனைவரும் உண்ணுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #Perarivalan
2. இறுதித் தீர்ப்பு வரும் வரை, சட்டத்தின் பார்வையில் அனைவரும் நிரபராதி தான் -அமைச்சர் ஜெயக்குமார்
சிபிஐ சோதனை குறித்த கேள்விக்கு இறுதித் தீர்ப்பு வரும் வரை, சட்டத்தின் பார்வையில் அனைவரும் நிரபராதி தான் என அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார்.
3. கருப்பு பணத்தை வெள்ளையாக்க தினகரன் பொதுக்கூட்டம் நடத்துகிறார் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றவே டி.டி.வி. தினகரன் பொதுகூட்டங்கள் நடத்துகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
4. கருணாநிதியின் தொண்டர்களை தன்பக்கம் இழுக்க பார்க்கிறார் ரஜினி - அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
கருணாநிதியின் தொண்டர்களை தன்பக்கம் இழுக்க பார்க்கிறார் ரஜினிகாந்த் என அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
5. பழிச்சொல் வீசுவதைக் கண்டு கலங்க மாட்டோம்.. கடமை தவறவும் மாட்டோம்.. அமைச்சர் ஜெயக்குமார்
பழிச்சொல் வீசுவதைக் கண்டு கலங்க மாட்டோம், கடமை தவறவும் மாட்டோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். #Jayakumar #ADMK #EdappadiPalaniswami #O_Panneerselvam