மாநில செய்திகள்

கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் உடல்: ரஜினிகாந்த் அஞ்சலி + "||" + Karunanidhi body at Gopalapuram house: Rajinikanth Anjali

கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் உடல்: ரஜினிகாந்த் அஞ்சலி

கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் உடல்: ரஜினிகாந்த் அஞ்சலி
கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIP
சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்றிலிருந்து அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.


காவேரி மருத்துவமனையில் இருந்து இரவு 9.20 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்,  கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. வழி நெடுக தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்த படி கருணாநிதியின் உடல், ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச்செல்லப்பட்டது. பின்னர் கோபாலபுரம் கொண்டு செல்லப்பட்ட கருணாநிதியின் பூத உடல் அங்கு குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோபாலபுரத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார்.



தொடர்புடைய செய்திகள்

1. ஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
ஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2. மீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் அதிகரித்துள்ளது.
3. கருணாநிதி சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை: கமல்ஹாசன்
கருணாநிதி சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.
4. ஒரு கோடி பக்கங்களுக்கு மேல் தன் கைகளால் எழுதியவர்: “உலகின் 8-வது அதிசயம் கருணாநிதி” ஜெகத்ரட்சகன் புகழாரம்
ஒரு கோடி பக்கங்களுக்கு மேல் தன் கைகளால் எழுதியவர் என்றும், உலகின் 8-வது அதிசயம் கருணாநிதி என்றும் முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
5. சென்னை-சேலம் இடையே 8 வழி சாலைக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.