மாநில செய்திகள்

நாமக்கல் குமாரபாளையத்தில் லாரி மீது பேருந்து மோதல்: 3 பேர் பலி + "||" + Bus crash on Lorry in Namakkal in Kumarapalayam: 3 killed

நாமக்கல் குமாரபாளையத்தில் லாரி மீது பேருந்து மோதல்: 3 பேர் பலி

நாமக்கல் குமாரபாளையத்தில் லாரி மீது பேருந்து மோதல்:  3 பேர் பலி
நாமக்கல் குமாரபாளையத்தில் லாரி மீது பேருந்து மோதியதில் 3 பேர் பலியாகினர்.

நாமக்கல்,

நாமக்கல் குமாரபாளையத்தில் பல்லக்காபாளையத்தில் லாரி மீது பேருந்து ஒன்று மோதி விபத்து ஏற்படுத்தியது.  இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாகினர்.  15 பேர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் பலியானவர்களில் சித்தார்த் என்பவர் அடையாளம் காணப்பட்டு உள்ளார்.  காயம் அடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. வீட்டின் மீது டிராக்டர் மோதியது: சுவர் இடிந்த அதிர்ச்சியில் மூதாட்டி சாவு
எடப்பாடி அருகே வீட்டின் மீது டிராக்டர் மோதியது. இதில் சுவர் இடிந்து விழுந்த அதிர்ச்சியில் மூதாட்டி உயிரிழந்தார்.
2. வேதாரண்யம் அருகே கோஷ்டி மோதல்; பெண் உள்பட 2 பேர் படுகாயம் சிறுவன் கைது
வேதாரண்யம் அருகே நடந்த கோஷ்டி மோதலில் பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
3. சத்தீஸ்கார்: லாரி-கார் மோதிய கோர விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
சத்தீஸ்காரில் லாரி-கார் மோதிய கோர விபத்தில், பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
4. கென்யாவில் பேருந்து விபத்து; 40 பேர் பலி
கென்யாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 40 பேர் பலியாகி உள்ளனர்.
5. வேலூர் அருகே கார்-லாரி மோதல்: 5 பேர் படுகாயம்
வேலூர் அருகே நடந்த கார்-லாரி மோதல் விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.