மாநில செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி + "||" + Stalin's tribute to the memory of Karunanidhi

திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி

திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி
அண்ணா சதுக்கத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi
சென்னை,

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி மாலை 6.10 மணியளவில் காலமனார். தொடர்ந்து நேற்று மாலை அவரின் உடல் முப்படை அணிவகுப்புடனும் அடக்கம் செய்யப்பட்டது. 

இந்தநிலையில்,  மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். ஆ.ராசா, கே.என்.நேரு, மா.சுப்பிரமணியம், எ.வ.வேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை