தேசிய செய்திகள்

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் + "||" + Cabinet mourns for dmk leader karunanidhi demise

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல்

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல்
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லி, 

திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் (7-ம் தேதி) மாலை 6.10 மணியளவில் காலமானார். தொடர்ந்து நேற்று மாலை அவரின் உடல்  முழு அரசு மரியாதையுடன், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. 

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.   பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 2 நிமிடம்  மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. 


தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறாதது அதிர்ச்சி அளிக்கிறது டாக்டர் ராமதாஸ் அறிக்கை
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவு செயல்திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்காக மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறாதது அதிர்ச்சியளிக்கிறது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss
2. 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை மத்திய அமைச்சரவை ஒப்புதல்
12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை என்ற அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. #pmmodi