மாநில செய்திகள்

சென்னையில் பல்வேறு இடங்களில் மழை + "||" + Rain in various places in Chennai

சென்னையில் பல்வேறு இடங்களில் மழை

சென்னையில் பல்வேறு இடங்களில் மழை
சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.
சென்னை,

சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.  இதனால் சென்னையில் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், மாம்பலம், கிண்டி, தியாகராய நகர் ஆகிய பகுதிகளில் மழை பெய்து உள்ளது.

இதேபோன்று கோடம்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், அசோக்நகர், பம்மல், பல்லாவரம், குரோம்பேட்டை உள்பட பல்வேறு இடங்களிலும் மழை பெய்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. உலகைச்சுற்றி...
இந்தோனேசியாவில் ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளம், நிலச்சரிவில் 4 பேர் பலியாகினர்.
2. காரைக்குடி பகுதியில் பலத்த மழை சாலைகளில் வெள்ளம் போல் ஓடிய மழைநீர்
காரைக்குடி பகுதியில் நேற்று மாலை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
3. மழைக்கால நிவாரணம் வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
புதுவை காந்திநகரில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு புதுவை மாவட்ட கட்டிட மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
4. திருச்சியில் பலத்த மழை: விமானம் இறங்கும் போது இறக்கை தரையில் தட்டியதாக பரபரப்பு
திருச்சியில் பலத்த மழையால் விமானம் தரை இறங்கும் போது, இறக்கை தரையில் தட்டியதாக விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
5. தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை அணைக்கரையில் அதிகபட்சமாக 55 மி.மீ. பதிவானது
தஞ்சை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. அணைக்கரையில் அதிகபட்சமாக 5 மி.மீ. பதிவானது.