மாநில செய்திகள்

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.80.23 ஆக விற்பனை + "||" + Petrol price in Chennai is Rs.80.23 per liter

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.80.23 ஆக விற்பனை

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.80.23 ஆக விற்பனை
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.80.23 ஆக இன்று விற்பனை செய்யப்படுகிறது. #PetrolPrice
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.  கடந்த மே மாதத்தில் இவற்றின் விலை உயர்ந்து கொண்டே சென்றது.   பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டு வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது.  பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.  இந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு நேற்றைய விலையில் இருந்து 10 பைசாக்கள் உயர்ந்து ரூ.80.23க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு 14 பைசாக்கள் உயர்ந்து ரூ.72.57க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.80.13க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.72.43க்கும் விற்பனை செய்யப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை, டீசல் விலை 8 காசுகள் குறைப்பு
பெட்ரோல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை டீசல் விலை 8 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.
2. சென்னையில் பெட்ரோல் விலை இன்று உயர்ந்தது
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.
3. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்தது.
4. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்கு முகம்
பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 44 காசுகளும் குறைந்துள்ளன.
5. பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகள் குறைந்துள்ளது. டீசல் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.