மாநில செய்திகள்

கேரள மக்களுக்கு உதவ பாஜக சார்பில் உதவி மையம் தமிழிசை சவுந்தராஜன் அறிவிப்பு + "||" + Tamilnadu Soundararjan's announcement on behalf of BJP tamilisaisoundararajan

கேரள மக்களுக்கு உதவ பாஜக சார்பில் உதவி மையம் தமிழிசை சவுந்தராஜன் அறிவிப்பு

கேரள மக்களுக்கு உதவ பாஜக சார்பில் உதவி மையம் தமிழிசை சவுந்தராஜன் அறிவிப்பு
கேரள மக்களுக்கு உதவ பாஜக சார்பில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் அறிவித்துள்ளார். #KeralaFloods
சென்னை,

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பாஜக சார்பில், கோவையில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். கேரளாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக தேவையான நிவாரண உதவிகளை திரட்டி அனுப்பி வைக்க, 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும்  அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.