மாநில செய்திகள்

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை.துணைவேந்தராக ஷைலா ஸ்டீபன் நியமனம் + "||" + Sheila Stephen has become the first woman to head the Tamil Nadu Physical Education and Sports University as its Vice Chancellor

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை.துணைவேந்தராக ஷைலா ஸ்டீபன் நியமனம்

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை.துணைவேந்தராக ஷைலா ஸ்டீபன் நியமனம்
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை. துணைவேந்தராக ஷைலா ஸ்டீபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழக துணைவேந்தராக ஷைலா ஸ்டீபனை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர் தமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழக முதல் பெண் துணை வேந்தர் ஷைலா ஸ்டீபன் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்  3 ஆண்டுகள் பல்கலை.துணைவேந்தராக பதவி வகிப்பார்.