தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலம் குறித்து விசாரித்தார் ராஜ்நாத் சிங் + "||" + Union Home Minister Rajnath Singh to visit Atal Bihari Vajpayee at AIIMS

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலம் குறித்து விசாரித்தார் ராஜ்நாத் சிங்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலம் குறித்து விசாரித்தார் ராஜ்நாத் சிங்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலம் குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார். #RajnathSingh #AtalBihariVajpayee
புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் வயது முதுமை காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து அரசியல் நிகழ்வுகளில் அதிகம் பங்கேற்காமல் இருந்த அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வயதுமூப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயை பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர். 


தொடர்புடைய செய்திகள்

1. மாநில அரசுகள் செயல்பாட்டின் அடிப்படையில் நடந்த தேர்தல் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கருத்து
5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பா.ஜனதா மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங்கிடம் நிருபர்கள் நேற்று பாராளுமன்ற வளாகத்தில் கருத்து கேட்டனர்.
2. "பாகிஸ்தானால் நமது ராணுவ வீரர்கள் கொல்லப்படும் போது இரவில் உறக்கம் வருவதில்லை" ராஜ்நாத் சிங்
எப்போது எல்லாம் ஒரு ராணுவ வீரர் கொல்லப்படுகிறாரோ, அப்போது எல்லாம் இரவுகள் உறக்கம் வருவதில்லை என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
3. ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை - ராஜ்நாத்சிங்
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். #RajnathSingh
4. காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்; அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டியிட ராஜ்நாத் சிங் வேண்டுகோள்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டியிட வேண்டும் என ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. சத்ய பால் மாலிக் ஒரு நல்ல அரசியல்வாதி அரசியலில் அனுபவம் பெற்றவர்-ராஜ்நாத் சிங்
ஜம்மு காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக் ஒரு நல்ல அரசியல்வாதி, அரசியலில் அனுபவம் பெற்றவர் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். #RajnathSingh