மாநில செய்திகள்

கேரள வெள்ள பாதிப்பு நிவாரணத்துக்கு ரூ.1 கோடி நிதி - ஸ்டாலின் + "||" + Kerala flood damage MK Stalin announced a Rs 1 crore financial assistance

கேரள வெள்ள பாதிப்பு நிவாரணத்துக்கு ரூ.1 கோடி நிதி - ஸ்டாலின்

கேரள வெள்ள பாதிப்பு நிவாரணத்துக்கு ரூ.1 கோடி நிதி - ஸ்டாலின்
கேரள வெள்ள பாதிப்பு நிவாரணத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வழங்கினார். #KeralaFloods #MKStalin
சென்னை,

கேரள வெள்ள பாதிப்பு நிவாரணத்துக்கு திமுக அறக்கட்டளை சார்பில் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வழங்கினார். வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.