தேசிய செய்திகள்

ஆசிரியர் தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆசிரியர்களுக்கு வாழ்த்து + "||" + peace and harmony, tweets President Ram Nath Kovind

ஆசிரியர் தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆசிரியர்களுக்கு வாழ்த்து

ஆசிரியர் தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆசிரியர்களுக்கு வாழ்த்து
ஆசிரியர் தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். #TeachersDay
புதுடெல்லி,

ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் கூறியிருப்பதாவது:- “நமது சிறந்த ஆசான்கள் நமது தேசத்தை கட்டமைக்க நமக்கு வழிகாட்டட்டும்; உலகம் முழுவதும் நல்லறிவு, சமாதானம், இணக்கம் தழைத்தோங்க ஆசிரியர்கள் உதவ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.



தொடர்புடைய செய்திகள்

1. கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை
கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
2. இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று பிறந்த நாள்: ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் வாழ்த்து
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
3. 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
2 நாள் பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தார். #RamNathKovind #Chennai
4. குழந்தைகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது வெட்கக்கேடு: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
குழந்தைகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது வெட்கக்கேடு என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்து உள்ளார். #Kathuacase
5. காமன்வெல்த்தில் தங்கம் வென்ற சதீஷ்குமாருக்கு ஜனாதிபதி வாழ்த்து
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ்குமாருக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் வாழ்த்து தெரிவித்து உள்ளார். #GC2018