மாநில செய்திகள்

இறுதித் தீர்ப்பு வரும் வரை, சட்டத்தின் பார்வையில் அனைவரும் நிரபராதி தான் -அமைச்சர் ஜெயக்குமார் + "||" + Until the final judgment comes Everyone is innocent in the view of the law Minister Jayakumar

இறுதித் தீர்ப்பு வரும் வரை, சட்டத்தின் பார்வையில் அனைவரும் நிரபராதி தான் -அமைச்சர் ஜெயக்குமார்

இறுதித் தீர்ப்பு வரும் வரை, சட்டத்தின் பார்வையில் அனைவரும் நிரபராதி தான் -அமைச்சர் ஜெயக்குமார்
சிபிஐ சோதனை குறித்த கேள்விக்கு இறுதித் தீர்ப்பு வரும் வரை, சட்டத்தின் பார்வையில் அனைவரும் நிரபராதி தான் என அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார்.
சென்னை

சிபிஐ சோதனை குறித்த கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் குற்றவாளியா, இல்லையா என்பதை நீதிமன்றம்தான் இறுதித்தீர்ப்பில் சொல்லும்; அவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை.

இறுதித் தீர்ப்பு வரும் வரை, சட்டத்தின் பார்வையில் அனைவரும் நிரபராதி தான்.  திமுகவில் தற்போது அதிகார போட்டி நடைபெற்று வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி பலசாலியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள் : அமைச்சர் ஜெயக்குமார்
பிரதமர் நரேந்திரமோடி பலசாலியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
2. பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்க அரசு முனைப்பு காட்டும் - அமைச்சர் ஜெயக்குமார்
பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்க அரசு முனைப்பு காட்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
3. டிடிவி தினகரன் ஒரு மண் குதிரை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு
டிடிவி தினகரன் ஒரு மண் குதிரை என அமைச்சர் ஜெயக்குமார் தாக்கி உள்ளார்.
4. இலங்கை விவகாரத்தில் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை பின்பற்றுவோம் -அமைச்சர் ஜெயக்குமார்
இலங்கை விவகாரத்தில் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை பின்பற்றுவோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
5. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா: சினிமாவில் முதல் இன்னிங்சை முடித்துவிட்டு, 2-வது இன்னிங்ஸாக அரசியலுக்கு வர பார்க்கின்றனர்-அமைச்சர் ஜெயக்குமார்
சினிமாவில் முதல் இன்னிங்சை முடித்துவிட்டு, 2-வது இன்னிங்ஸாக அரசியலுக்கு வர பார்க்கின்றனர் என்று எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.