மாநில செய்திகள்

நான் ஒரு தலைவன் அல்ல, தனி மனிதன் - பேரணியில் பங்கேற்ற தொண்டர்களுக்கு அழகிரி நன்றி + "||" + I am not a leader, thank you for the volunteers who participated in the rally

நான் ஒரு தலைவன் அல்ல, தனி மனிதன் - பேரணியில் பங்கேற்ற தொண்டர்களுக்கு அழகிரி நன்றி

நான் ஒரு தலைவன் அல்ல, தனி மனிதன் - பேரணியில் பங்கேற்ற தொண்டர்களுக்கு அழகிரி நன்றி
முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் பேரணியில் பங்கேற்ற தொண்டர்களுக்கு மு.க.அழகிரி நன்றி தெரிவித்துள்ளார். #MKAlagiri
மதுரை

கருணாநிதியின் 30-ஆம் நாள் அஞ்சலிக்காக நடத்தப்பட்ட பேரணிக்கு வந்திருந்த அத்தனை கழக உடன்பிறப்புகளுக்கும் நன்றி என்று முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரி ஒரு  அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அழகிரி கூறி இருப்பதாவது:-

முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் பேரணியில் பங்கேற்ற தொண்டர்களுக்கு அழகிரி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில்,  கலைஞரின் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே, நான் ஒரு தலைவன் அல்ல, தனி மனிதனாக, தொண்டனாக என் வேண்டுகோளை ஏற்று கருணாநிதியின் 30-வது நினைவுநாளில் அஞ்சலி செலுத்த அலைகடலென திரண்டு வந்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள்: மு.க அழகிரி
திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள் என்று மு.க அழகிரி தெரிவித்தார்.
2. அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் மு.க அழகிரி சந்திப்பு
மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூவை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி சந்தித்து பேசினார்.
3. திமுகவிலிருந்து தன்னை நீக்கியது யார்? திமுகவிற்கு இனி நான் தான் சவால் - மு.க.அழகிரியின் பரபரப்பு பேட்டி
திமுகவிலிருந்து தன்னை நீக்கியது யார்?, திமுகவிற்கு இனி சவால் என்ன? என பல சுவாரஸ்ய பதில்களை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
4. பேரணிக்கு எந்த நோக்கமும் இல்லை ; கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி-மு.க.அழகிரி
பேரணிக்கு எந்த நோக்கமும் இல்லை ; கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி என நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் பேட்டி அளித்த மு.க.அழகிரி கூறினார். #MKAlagiri
5. அழகிரியால் எந்த பிரச்சினையும் இல்லை; திமுகவுடன் கூட்டணியில் உள்ளோம்- திருநாவுக்கரசர்
அழகிரியால் தி.மு.கவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை ;திமுகவுடன் கூட்டணியில் உள்ளோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். #Thirunavukkarasar