உலக செய்திகள்

ஈரானில் நிலநடுக்கம் இடிபாடுகளில் சிக்கி பெண் பலி + "||" + In Iran, earthquake struck in the ruins of a woman

ஈரானில் நிலநடுக்கம் இடிபாடுகளில் சிக்கி பெண் பலி

ஈரானில் நிலநடுக்கம் இடிபாடுகளில் சிக்கி பெண் பலி
ஈரானில் நிலநடுக்கம் இடிபாடுகளில் சிக்கி பெண் ஒருவர் பலியானார்.
துபாய்,

ஈரானின் தென்கிழக்கு பகுதியில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல கிராமங்களில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன.

நிலநடுக்கத்தில் 2 பேர் பலியானதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் இடிபாடுகளில் சிக்கி 18 வயது பெண் ஒருவர் மட்டுமே பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஈரானில் அடிக்கடி இதுபோன்று நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பயங்கர நிலநடுக்கத்தில் 620–க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. கூடலூர் அருகே ஜல்லி கற்கள் ஏற்றி சென்ற லாரி-ஆட்டோ மோதல்; பெண் பலி
கூடலூர் அருகே ஜல்லி கற்கள் ஏற்றி சென்ற லாரியும், ஆட்டோவும் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக இறந்தார். டிரைவர்கள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. விருத்தாசலம் அருகே: டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி
விருத்தாசலம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பெண் ஒருவர் பலியானார்.
3. திருமருகல் அருகே, குடும்ப பிரச்சினையால் தீக்குளித்து பெண் சாவு - போலீசார் விசாரணை
திருமருகல் அருகே குடும்ப பிரச்சினையால் தீக்குளித்து பெண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. கோவையில்: பன்றிக்காய்ச்சலுக்கு பெண்கள் உள்பட 3 பேர் பலி - 55 குழந்தைகளுக்கு சிகிச்சை
கோவையில் பன்றி காய்ச்சலுக்கு பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 55 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
5. வள்ளியூர், இடிந்தகரையில் பரிதாபம்: மர்ம காய்ச்சலுக்கு குழந்தை-பெண் பலி
வள்ளியூர் மற்றும் இடிந்தகரையில் மர்ம காய்ச்சலுக்கு 1½ வயது குழந்தையும், ஒரு பெண்ணும் பரிதாபமாக இறந்தனர்.