உலக செய்திகள்

பிலிபைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் + "||" + Strong 6.4 magnitude quake shakes Davao Oriental

பிலிபைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்

பிலிபைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்
பிலிபைன்ஸ் நாட்டின் தென்பகுதில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
மணிலா

புவியியல் அமைப்பின்படி நிலநடுக்கங்களை அடிக்கடி சந்திக்கும் நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள மின்டானாவ் தீவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்  கூறி உள்ளது.

ரிக்டர் அளவுக்கோலில் 6.4 ரிக்டர்களான் பதிவான இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும்  இதுவரை வெளியாகவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. ஜூலை முதல் 11,000 பூகம்பங்கள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுத்துவதற்கான அறிகுறி நிபுணர்கள் எச்சரிக்கை
ஜூலை முதல் 11,000 பூகம்பங்கள் ஏற்பட்டு உள்ளன. இது சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுத்துவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...