தேசிய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம் + "||" + TN chief secretary girija writes letter to central water commission

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்:  மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம்
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
புதுடெல்லி,

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபாடு குறித்த ஆய்வு அறிக்கை பற்றி மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.  அதில், “அறிவியல் ஆராய்ச்சிப்படி ஆலை மாசால் மக்களின் உடல்நிலை பாதிப்பு என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. மாசு காரணமாகவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. 
 
எனவே, தூத்துக்குடியில் நீர்மாசு ஆய்வு நடத்த மத்திய நீர்வள அமைச்சகம் ஆணையிட்டது தவறானது. மத்திய நீர்வளத்துறையின் ஆய்வு அறிக்கையை திரும்ப பெற வேண்டும். ஆய்வறிக்கை ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருப்பது போன்று தோற்றமளிப்பது தேவையற்றது. ஏற்கனவே சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு தற்போது அமைதி திரும்பியுள்ள நிலையில், இந்த அறிக்கை தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” இவ்வாறு தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. மத்திய மந்திரி அலுவாலியா ஆஸ்பத்திரியில் அனுமதி
உடல் நலக்குறைவு காரணமாக மத்திய மந்திரி அலுவாலியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2. செப்டம்பர் மாதம் முதல் ரபேல் விமானத்தை இந்தியாவிற்கு பிரான்ஸ் வழங்குகிறது
செப்டம்பர் மாதம் முதல் ரபேல் விமானத்தை இந்தியாவிற்கு பிரான்ஸ் வழங்குகிறது என விமானப்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
3. முல்லை பெரியாறு பிரச்சினை: தமிழக அரசின் ஒப்புதல் இன்றி கேரளா புதிய அணை கட்டக்கூடாது - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தமிழகத்தின் ஒப்புதல் இன்றி புதிய அணை கட்டக்கூடாது என்று கேரளாவுக்கு உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட்டு, தமிழக அரசின் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது.
4. 2019 தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள்தான் போலி செய்திகளை பரப்புகின்றன - வாட்ஸ் அப் பகீர் தகவல்
2019 தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள்தான் போலி செய்திகளை பரப்புகின்றன என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.
5. ரூ.1 லட்சம் கோடி அளவிலான மொத்த கூடுதல் செலவினத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதலை கோரியது அரசு
நடப்பு நிதியாண்டில் ரூ.1.98 டிரில்லியன் அளவிலான மொத்த கூடுதல் செலவினத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதலை மத்திய அரசு கோரியுள்ளது.