தேசிய செய்திகள்

கேரளாவில் பள்ளி கூட கிணற்றில் மிதந்த கன்னியாஸ்திரியின் உடல் மீட்பு + "||" + Body Of 54-Year-Old Nun Found In A Well At Convent In Kerala

கேரளாவில் பள்ளி கூட கிணற்றில் மிதந்த கன்னியாஸ்திரியின் உடல் மீட்பு

கேரளாவில் பள்ளி கூட கிணற்றில் மிதந்த கன்னியாஸ்திரியின் உடல் மீட்பு
கேரளாவில் பள்ளி கூடம் ஒன்றின் கிணற்றில் இருந்து கன்னியாஸ்திரி ஒருவரின் உடல் மீட்கப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவின் கண்ணூரில் பத்தனபுரம் பகுதியில் செயின்ட் ஸ்டீபன்ஸ் என்ற பள்ளி கூடம் உள்ளது.  இந்த நிலையில், அங்குள்ள கிணறு ஒன்றின் அருகே ரத்த கறை படிந்து இருந்துள்ளது.  இன்று காலை 9 மணியளவில் பணிக்கு சென்ற தொழிலாளர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.  உடனே சென்று கிணற்றுக்குள் பார்த்தபொழுது அங்கு உடல் ஒன்று மிதந்துள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டனர்.  இறந்து கிடந்தது சூசன் மேத்யூ என்ற ஆசிரியை என்பதும் கடந்த 12 வருடங்களாக அவர் அந்த பள்ளியில் பணிபுரிந்து வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவர் எப்படி இறந்தார் என்பது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. குன்னம் அருகே குட்டையில் மூழ்கிய கல்லூரி மாணவர் உடல் மீட்பு
குன்னம் அருகே குட்டையில் மூழ்கிய கல்லூரி மாணவர் உடல் மீட்கப்பட்டது.
2. கேரள கன்னியாஸ்திரி கற்பழிப்பு: பேராயரிடம் 7 மணி நேரம் விசாரணை
கேரளாவின் கோட்டயத்தில் உள்ள அருட்கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல் (வயது 54) கற்பழித்தாக புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
3. கன்னியாஸ்திரியை பாலியல் தொழிலாளி என்ற கேரளா எம்.எல்.ஏ. மன்னிப்பு கேட்க மறுப்பு
கன்னியாஸ்திரியை பாலியல் தொழிலாளி என்ற கேரளா எம்.எல்.ஏ. அதற்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் என கூறியுள்ளார்.
4. ‘அண்ணியை அடைய ஆசைப்பட்டு அண்ணனை எரித்து கொன்றேன்’ கைதான மளிகை கடைக்காரர் வாக்குமூலம்
ஆத்தூர் அருகே கூலித்தொழிலாளி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பு துலங்கியது. அண்ணியை அடைய ஆசைப்பட்டு அண்ணனை எரித்து கொலை செய்ததாக கைதான மளிகை கடைக்காரர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
5. கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த போது கூட்ட நெரிசல்; 4 பேர் பலி - 22 பேர் படுகாயம்
கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் 22 பேர் படுகாயம் அடைந்தனர்.